Saturday, August 9, 2008

சமீபத்தில் ரசித்தது...

சமீபத்தில் ரசித்தது...
சே குவேரா
எனது அகராதியில்
'அன்பு' எனும் வார்த்தை
கிடையாது........
அங்கே 'அம்மா' மட்டுமே
அது பொல் இனி
'போராளி'
எனும் சொல்லும்
கிடையாது........
உன் பெயர் மட்டுமே.-- சதீஸ்